வத்திராயிருப்பில் சாரல் மழை

வத்திராயிருப்பில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.

Update: 2022-06-15 19:13 GMT

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பஜார் பகுதியில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.இந்தநிலையில் நேற்று மாலை 3.15 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்