பொன்னமராவதி பகுதியில் பலத்த மழை
பொன்னமராவதி பகுதியில் பலத்த மழை பெய்தது.
பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, ஏனாதி, மைலாப்பூர், மேலைச்சிவபுரி, வேகுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது.