அந்தியூர் பகுதியில் பலத்த மழை

அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-09-23 22:05 GMT

அந்தியூர்

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் மாலை 5.40 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. நகலூர், பெருமாபாளையம,் கொண்டையம்பாளையம் பகுதியிலும் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்