வடுவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது.

வடுவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-04-04 18:45 GMT

வடுவூர்:

வடுவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

கடந்த சிலநாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்