சுகாதாரத்துறை அலுவலர்கள் போராட்டம்
சுகாதாரத்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மண்டல அளவிலான தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.