வேலூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-06-12 05:08 GMT

கோப்புப்படம் 


வேலூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது . அண்டை மாநிலங்களிலிருந்து குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியுள்ளது .பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தப்படவிருந்த நிலையில் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்