மருதுபாண்டியர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
மருதுபாண்டியர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.;
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தி்லிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் பலர் உள்ளனர்.