நெல்லை மாவட்டத்தில் குரூப்-8 தேர்வு
நெல்லை மாவட்டத்தில் 10 மையங்களில் குரூப்-8 தேர்வு நடந்தது.;
இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் கிரேடு 4 பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-8 தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 2,576 தேர்வர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றது.
காலையில் 1,296 பேர் தேர்வு எழுதினர். மாலையில் 1,287 பேர் தேர்வு எழுதினர்.