பச்சை பசேலென்று காட்சியளிக்கும் நிலக்கடலை செடிகள்
எளம்பலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.