மயான கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஆற்காட்டில் மயான கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

Update: 2023-02-17 18:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற உள்ள மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஆற்காடு பாலாற்றங்கரையில் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் திருவிழாவை முன்னிட்டு ரங்க ராட்டினம், சிறுவர்கள் விளையாட்டு போன்றவற்றிற்கு இடம் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் ரங்கராட்டினம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வண்ண விளக்குகள், ஒலிபெருக்கிகள், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்