தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை

Update: 2022-06-10 17:16 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள அங்கராயநல்லூரை சேர்ந்தவர் துரை. இவரது மகள் வினோதினி(வயது 22). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்