மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு கவர்னர் வருகை

6-ந்தேதி மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.;

Update: 2022-12-03 17:25 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திைக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது.

இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய இருப்பதாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்