கவர்னர் தரிசனம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, லட்சுமிநாராயணியை தரிசனம்செய்தார்.;
வேலூர் நாராயணிபீடம், ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, லட்சுமிநாராயணியை தரிசனம்செய்தார். பின்னர் சக்தி அம்மாவிடம் ஆசிபெற்றபோது எடுத்த படம்.