தமிழ்நாடு நெட்பால் அணிக்கு அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் தேர்வு

தமிழ்நாடு நெட்பால் அணிக்கு அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update:2022-12-01 00:21 IST

தமிழ்நாடு நெட்பால் சங்கம் சார்பில் தமிழ்நாடு அணிக்கான சீனியர் ஆண்கள்-பெண்கள் தேர்வு செய்வதற்கான போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி சினேகா, மாணவர் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாடு நெட்பால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து தேர்வு பெற்ற மாணவ-மாணவியை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்