அரசு பஸ் டிரைவர் தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-19 20:09 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட் அன்பட்டி தெருவை சேர்ந்தவர் மனுவேல் (வயது 48). அரசு பஸ் டிரைவரான இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் திடீெரன வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்