விளாத்திகுளம் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் பரிசளித்தார்.

Update: 2022-11-28 18:45 GMT

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்றுபிறந்த குழந்தைகளுக்கு ஜி.வி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் சுரேஷ்குமார், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, நகர செயலாளர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்