வெள்ளிக்கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
வெள்ளிக்கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று காலை வெள்ளிக்கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன் மாட வீதியில் உலா நடைபெற்ற போது எடுத்தபடம்.