சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி பூரநட்சத்திரத்தை முன்னிட்டு ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது, இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.