சிம்ம வாகனத்தில் அம்மன்
சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் மீனாட்சி அம்மன் சிங்க வாகனத்திலும் சொக்கநாதர் பிரியாவிடையுடன் குதிரை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.