தங்க குதிரை வாகனத்தில் அம்மன்
தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.