தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு;

Update:2022-11-06 00:15 IST

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டிடத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மேலும் அவர், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, பரிசுத் தொகுப்பினை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகநாதன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்