பாம்பன் கடல் பகுதியில் ராட்சத கப்பல்
பாம்பன் கடல் பகுதியில் ராட்சத கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலில் தோண்டி ஆழப்படுத்தும் மற்றும் கட்டுமான பணிக்கு ஈடுபடுத்தக்கூடிய பல்வேறு எந்திரங்களுடன் கூடிய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெரிய மிதவை கப்பல், கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தால் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் இருந்து வந்து பாம்பன் குருசடை தீவு கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலை படத்தில் காணலாம்.