சாலை ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகள்
அரப்பாக்கத்தில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.;
அரப்பாக்கத்தில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.