பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகள்
பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் சி.எஸ்.ஐ.தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி அருகில் பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.