பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பை

பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பை

Update: 2023-01-19 10:38 GMT

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் முழுவதும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது " பி.ஏ.பி பாசன திட்டத்தில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். ஆனால் வாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை இன்னும் அகற்றாமல் உள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்