கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-17 18:57 GMT

லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்ெபக்டா் ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேட்டு மகாதானபுரம் இரட்டைவாய்க்கால் அருகே அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.13, 500 மதிப்பிலான 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்