சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Update: 2022-08-30 17:53 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், காரைக்குடி டி.டி.நகர் கற்பகவிநாயகர் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Tags:    

மேலும் செய்திகள்