சிம்ம வாகனத்தில் விநாயகர்
சிம்ம வாகனத்தில் விநாயகர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் 2-ம் திருநாளான நேற்று இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷிப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.