விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்
சதுா்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.
நாடு முழுவதும் நாளை(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக மூங்கில்துறைபட்டில் ஒரு அடி முதல் 3 அடி உயர விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்திருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.