விநாயகர் சிலைகள் தயார்
விற்பனைக்காக தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.;
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வேலூர் அடுத்த மேல்மொணவூரில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.