இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-30 17:46 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. எங்கள் கிராமத்தில் உள்ள அனாதீனம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்