இலவச வீட்டு மனைப்பட்டா

ரவணசமுத்திரம் பஞ்சாயத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

Update: 2023-02-08 18:45 GMT

கடையம்:

ரவணசமுத்திரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 42 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் ராமலட்சுமி, சங்கிலி பூதத்தான் கிராம நிர்வாக அலுவலர் தர்மர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மாரியப்பன், கிராம உதவியாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்