மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது;
முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றியம் காரான் ஊராட்சி தலைவர் சக்திவேல், பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.