சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-25 20:15 GMT

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்