சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-04-03 21:23 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் காலை சிற்றுண்டியை தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேற்கு யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்