வைகையில் பாய்ந்தோடும் வெள்ளம்
வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடியது
வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு மதுரை சிம்மக்கல் ஏ.வி. மேம்பாலம் பகுதியில் இரு கரைகளை தொட்டு பாய்ந்தோடிய வைகை வெள்ளத்தை படத்தில் காணலாம்.