பூக்குழி திருவிழா

வடக்கு விஜயநாராயணம் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.;

Update: 2023-01-02 18:45 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அய்யப்பன் கோவில் 19-ம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அய்யப்பன், விக்னேஷ்வர் விநாயகர், பன்னீர் முருகன், புற்றுநாகதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் ஒத்தப்பனை சுடலை கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பூக்குழி இறங்கினார்கள். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்