கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்து வருவதால் தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு எதிரொலியாக, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு