நாகை மாவட்டத்தில் ரூ.25 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் ரூ.25 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மீன் வர்த்தகம் நடைபெறும். இங்கிருந்து உள்ளூர், வெளியூர் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீனவர்கள் 5 நாட்களாக கடலுக்கு செல்லாததால் ரூ.25 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.