மேலூர் அருகே மீன்பிடி திருவிழா

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது

Update: 2023-04-30 20:34 GMT

மேலூர்,

மேலூர் அருகே சின்னகற்பூரம்பட்டியில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்மாயில் மீன்களை பிடித்து சென்றனர். கட்லா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வகை பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்துடன் வந்து மீன்களை பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்