மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே தொழுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீக்குண்டத்தில் இறங்கி, அம்மனை வழிபட்டனா்.