தீயணைப்பு செயல்விளக்க பயிற்சி
கழுகுமலையில் தீயணைப்பு செயல்விளக்க பயிற்சி நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை தீயணைப்பு நிலையம் சார்பில் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீயணைப்பு செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பான முறையில் தீயை அணைப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர். தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.