போலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி

போலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-09-10 11:18 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு 1993-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் சார்பில் பங்களிப்பு தொகையாக ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 500-ஐ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்