தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-27 16:40 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கஸ்தூரி (34). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்