பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-09 19:30 GMT

தலைவாசல்:-

தலைவாசல் அருகே வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். விவசாயி. இவருடைய மனைவி சூர்யா (27). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சூர்யா தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து குமரேசன் கொடுத்த புகாரின்பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்