ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை

ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-01-11 18:45 GMT

ராமநாதபுரம் கண்ணன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபால் என்பவரின் மனைவி வள்ளி (வயது 55). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறினார். ராமநாதபுரம் அருகே ரெயில் தண்டவாள பகுதிக்கு சென்ற அவர் திடீரென மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்