பெண் வக்கீல் தற்கொலை

பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-11-05 20:01 GMT


மதுரை பைபாஸ் ரோடு டி.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் குமுதா (வயது 25). வக்கீல். கடந்த சில நாட்களாக இவர் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை குமுதா திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்தும் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்