பரிசுத்த பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை

கடையம் அருகே பரிசுத்த பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது;

Update: 2023-06-25 19:46 GMT

கடையம்:

கடையம் அருகே ஆசீர்வாதபுரத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த பேதுரு ஆலய 2-வது பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருமண்டல 'லே' செயலாளர் டி.எஸ்.ஜெயசிங் கலந்து கொண்டார். திருமண்டல பொருளாளர் மனோகர், மற்றும் திருமண்டல நிர்வாகிகள், சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேகர தலைவர் மேஷாக் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்