பழுதான அடிபம்பை சரிசெய்ய வேண்டும்

ஆலங்காயம் அருகே சின்ன இளையநகரத்தில் பழுதான அடிபம்பை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-27 18:45 GMT

திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே சின்ன இளையநகரத்தில் பழுதான அடிபம்பை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆலங்காயம் ஒன்றியம் சின்ன இளைய நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிபம்பு ஒன்று உள்ளது. பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் இதனை சரிசெய்யாமல் உள்ளனர். பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி பழுதான அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்