மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது

காவேரிப்பாக்கத்தில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-16 18:56 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 42 வயது கட்டிட தொழிலாளி. இவர் தனது 14 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக, அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20-ந் தேதி மகள் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கட்டிட தொழிலாளியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்